முன்னாள் செய்தியாசிரியர் பெண் ஊழியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்
இந்திய பத்திரிகை ஒன்றின் முன்னாள் செய்தியாசிரியர்  சக பெண் ஊழியர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சக ஊழியரை மானபங்கப்படுத்தியதாகவும் தருண் தேஜ்பால் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 7 வருட காலம் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என இந்திய சட்ட நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர்
கோவா தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக 2700 பக்கங்களைக் கொண்ட குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் இந்த நாளிதழின் ஊழியர்களிடமும் மற்றும் 152 பேரிடமை் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் செய்தியாசிரியர் பெண் ஊழியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்
 Reviewed by NEWMANNAR
        on 
        
February 18, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
February 18, 2014
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
February 18, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
February 18, 2014
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment