மன்னார் மன் அல் அஸ்கார் தேசிய பாடசலையின் இல்ல விளையாட்டுப்போட்டி
மன்னார் மன் அல் அஸ்கார் தேசிய பாடசலையின் 2014ம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் எம்.வை.மாகீர்தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குறித்த விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதீயூதீன் மற்றும் சிறப்புவிருந்தினராக சூரியன் வானோலியின் உதவி நிகழ்ச்சி முகாமையாளர் எஸ்.என்.டிலான் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ்பாறுக் மன்னார் வலய கல்வி பணிப்பாளர் எம்.என்.சியான் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்நிகழ்வில் மன் அல் அஸ் கார் தேசிய பாடசாலையின் பழைய மாணவனும் பிரபல அறிவிப்பாளருமான சூரியன் வானோலியின் உதவி நிகழ்சி முகாமையாளர் எஸ்.என்.டிலான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சிறப்பித்ததர்.
மன்னார் மன் அல் அஸ்கார் தேசிய பாடசலையின் இல்ல விளையாட்டுப்போட்டி
Reviewed by Author
on
February 12, 2014
Rating:

No comments:
Post a Comment