அண்மைய செய்திகள்

recent
-

சனல்-4 க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கவில்லை:அரசாங்கம்


இலங்கை பற்றி வீடியோக்களை ஒளிபரப்பியமைக்காக இலங்கை அரசாங்கம் சனல்-4 க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதில்லையென தீர்மானித்துள்ளது எனவும் இவ்வாறான நிலைமைகளை கையாள கூடுதல் வினைத்திறன் மிக்க தந்திரோபாயங்களை கைக்கொண்டுள்ளதே இதற்கான காரணமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது

சனல்-4 க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கவில்லை:அரசாங்கம் Reviewed by Author on February 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.