இலங்கையின் 66 சுதந்திர தின நிகழ்வுகள் மன்னாரில்-படங்கள்
இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வுகள் மன்னாரில்
இலங்கையின் 66 சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததையிட்டு நாட்டின் பலபாகங்களிலும் மக்கள்; இன்று கொண்டடுகின்றனர்.
இந்;நிலையில் மன்னாரிலும் இலங்கையின் 66 சுதந்திர நிகழ்வுகள் மாவட்டத்தின் பல பாகங்களிலும் நடைபெற்றது.
விசேடவிதமாக மாவட்டத்தின் அனைத்து அரச திணைக்களங்களிலும் இன்று காலை இலங்கையின் தேசிய கொடி அந்த அந்த திணைக்கள தலைவர்களினால் ஏற்றப்பட்டது.
இன்நிலையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.45 மணியளவில் இலங்கை தேசிய கொடியினை மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய ஏற்றிவைத்தார்.
இன்நிகழ்வில் மாவட்ட உதவி செயலாளர் எம்.பரமதாஸ், மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ஏ.ஜே.ஜேக்கப், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச ஊளியர்கள் பலர் கலந்து

Reviewed by Author
on
February 04, 2014
Rating:
No comments:
Post a Comment