மன்னார் முசலி மகா வித்தியாலய இல்ல விளையாடடுப் போட்டி- 2014 -படங்கள்
மன்னார் மாவட்டத்தின் முசலி மகா வித்தியாலயம் தேசிய கல்லுாரியாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து இடம் பெற்ற முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் பரிசு வழங்குவதையும்,வடமாகாண சபை சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான்,அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் எம்.முனவ்வர்,பாடசாலை அதிபர் அகுபர் ஆகியோரையும் படங்களில் காணலாம்.
மன்னார் முசலி மகா வித்தியாலய இல்ல விளையாடடுப் போட்டி- 2014 -படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 04, 2014
Rating:
No comments:
Post a Comment