மன்னார், இலந்தைக்குளம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவி கோரல் - படம் இணைப்பு -
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பண்டாரவெளி கிராம சேவகர் பிரிவில் இலந்தைக்குளத்தில் தற்போது வசித்து வரும் N.P. அஸ்ரப் என்பவரின் 3வது பெண் குழந்தையான பாத்திமா ஹஸ்னா கடந்த சில மாதங்களாக புற்று நோயினால் பாதிக்கபட்டுள்ளார் இந்த பாடசாலை செல்லும் மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பு மன்னார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.
இருந்தும் தற்போது ஒரு மாதத்தில் நான்கு முறை மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் சென்று வருகின்றார்கள்.
தந்தைசைக்கிள் திருத்துகின்ற ஒரு சாதாரண கூலி தொழிலாளியாவார்.இவருக்கு 3 பெண் பிள்ளைகள் மற்றும் 1ஆண் பிள்ளையும் உள்ளனர்
உங்களினால் இயன்ற உதவியினை செய்ய முன் வாருங்கள்.
தொடர்புகளுக்கு
N.ASHRAF (தந்தை)
ILANTHAIKULAM,MANNAR
கணக்கு இல
Sambath Bank
Mannar Branch
A/C 111954103804
தொலைபேசி இலக்கம்
0758966782
0779654787
மன்னார், இலந்தைக்குளம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவி கோரல் - படம் இணைப்பு -
Reviewed by NEWMANNAR
on
March 14, 2014
Rating:

No comments:
Post a Comment