மன்னார் ஜோசப் மாஸ்டர் ஆங்கில முன்பள்ளியின் விளையாட்டு விழா - 2014
மன்னார் ஜோசப் மாஸ்டர் ஆங்கிலப் பாடசாலையின் 2104 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு நிகழ்வுகள் 02.03.2014 ஆம் திகதி புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் பாடசாலை ஆசிரியர்களுக்கான போட்டி நிகழ்வுகள் மற்றும் பெற்றோர்களுக்கான போட்டி நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இப்பாடசாலையின் மகுட வாசகம் நேர்மையே எனது வழிகாட்டி.
;.
மன்னார் ஜோசப் மாஸ்டர் ஆங்கில முன்பள்ளியின் விளையாட்டு விழா - 2014
 Reviewed by NEWMANNAR
        on 
        
March 03, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 03, 2014
 
        Rating: 
       
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment