மின்சாரம் தாக்கி விமானப் படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார்.
பலாலி படைத்தளத்தில் இன்று பகல் மின்சாரம் தாக்கி
விமானப் படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார்.
ஆராய்ச்சிகே மலிங்க பிரசிங்க (வயது 23) என்ற சிப்பாயே மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உடற்பாகங்கள் கருகிய நிலையில் சாவடைந்தார்.
மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கு அமைய பிரேத பரிசோதனைக்காக இச் சிப்பாயின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி விமானப் படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார்.
Reviewed by NEWMANNAR
on
March 04, 2014
Rating:

No comments:
Post a Comment