அண்மைய செய்திகள்

recent
-

வேட்டையன் முறிப்பு வீதி சேதம் புணரமைத்து தரும்படி மக்கள் வேண்டுகோள்-படங்கள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேட்டையன் முறிப்பு கிராமத்திற்கான பிரதான வீதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌவுகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் .

குறித்த வீதி கல்வீதி இல்லாததால் வீதி மிக மோசமான முறையில் பள்ளமும் புட்டியுமாக காணப்படகிறது .
குறித்த வீதியை புணரமைத்து தரும்படி குறித்த பகுதி மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்



வேட்டையன் முறிப்பு வீதி சேதம் புணரமைத்து தரும்படி மக்கள் வேண்டுகோள்-படங்கள் Reviewed by Author on March 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.