அண்மைய செய்திகள்

recent
-

புலம் பெயர் தமிழர்கள் 424 பேர் தடை செய்யப்பட்ட பட்டியலில்

 புலம் பெயர் தமிழர்கள் 424 பேரை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இலங்கை இணைத்துள்ளது. இலங்கையினால் தடை செய்யப்பட்ட தமிழீல விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புக்களுடனும் தொடர்புடையவர்கள் என குறிப்பிட்டே கடந்த மார்ச் 21 ஆம் திகதி அரச வர்த்தமாணி ஊடாக அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1854/41 ஆம் இலக்கத்தை உடைய குறித்த வர்த்தமானியிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.விசேட வர்த்தமானியூடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு இவர்கள் 424 பேரும் இலங்கைக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது இவ் வர்த்தமானியில் 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

1968 ஆம் ஆண்டின் ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை சட்டம் என குறிப்பிடப்பட்டு பொது அரசாங்க அறிவித்தல்களின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலானது ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்கு விதிகளின் 4(2)இன் கீழ் பெயர் குறிப்பிடப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் உருவங்களின் நிரல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஊடாகவே இந்த விடயங்கள் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இயற்கை மற்றும் சட்ட ஆட்கள், குழுக்கள், உருவங்கள் மற்றும் ஏனைய ஸ்தாபனங்களுடன் தொடர்புடைய வகையில் உரிய அதிகாரியால் உருவாக்கப்பட்டு பேணப்பட்ட பட்டியல் என்ற தலைப்பின் கீழ் முதலாவது அட்டவணை உருவங்கள் என உப தலைப்பிடப்பட்டு இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள 16 அமைப்புக்களினதும் பெயர் விபரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

EN/CA/2013/ 01 என்ற இலக்கத்துடன் ஆரம்பமாகும் குறித்த அமைப்புக்கள் தொடர்பான விபரங்களில் அமைப்பின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அவை பட்டியல்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தொடரிலக்கமானது EN/CA/2013/ 16 வரை நீண்டு செல்கிறது.

இரண்டாம் அட்டவணை இயற்கை மற்றும் சட்ட ஆட்கள் என உப தலைப்பிடப்பட்டுள்ள பட்டியலில் IN/CA/ 2013/ 01 இலக்கம் முதல் IN/CA/ 2013/ 424 இலக்கம் வரை 424 புலம் பெயர் தமிழர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரினதும் முழுப் பெயர், அடையாளப் பெயர், இலங்கை முகவரி, வெளி நாட்டில் தற்போது அவர்கள் வதியும் முகவரி, கடவுச்சீட்டு இலக்கம்,வதியும் நாடு, நகரம் , தொலை பேசி இலக்கம் உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை விடயங்களும் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் இந்த வர்த்தமானி ஊடாக இலங்கையினால் தடை செய்யப்பட்டுள்ள 16 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடனும் தொடர்புடையவர்கள் என இந்த 424 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.


இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என இந்த 425 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரதும் முழுப் பெயர், அடையாளப் பெயர், உள்நாட்டு முகவரி ,வெளிநாட்டில் அவர்கள் தற்போது வதியும் முகவரி , கடவுச்சீட்டு இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பன உட்பட அனைத்து தகவல்களும் விபரமாக பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு

1. அருணாசலம் ஜெகதீஸ்வரன் - அவுஸ்திரேலியா

2. அருணன் விநாயகமூர்த்தி - அவுஸ்திரேலியா

3. சிவராஜா யாதேவன் - அவுஸ்திரேலியா

4. ஆறுமுகம் ரஜீவன் - அவுஸ்திரேலியா

5. மேரி ஜோசப் வின்சிப் (தாளையடி) - பெல்ஜியம்

6. செல்லத்துரை சந்திரதாசன் (இணுவில்) - பெல்ஜியம்

7. ஆறுமுகம் மயூரன் (வவுனியா) - பெல்ஜியம்

8. மேகவனம் மயூரதன் (முள்ளியவளை) - பெல்ஜியம்

9. துஷியந்தன் சங்கரதாஸ் (திருமலை) - கனடா

10. பொன்னம்பலம் ஸ்ரீ பத்மநாதன் (அளவெட்டி) - கனடா

11. பரமராசா வைத்தியலிங்கம் (பரந்தன்) - கனடா

12. மாணிக்கம் சௌந்தரமேனன் (முத்தையன்கட்டு) - கனடா

13. இரத்தினவேல் குழந்தைவேலு (பருத்தித்துறை) - கனடா

14. கந்தையா சண்முகநாதன் ( நல்லூர்) - கனடா

15. பாகிகரன் துரைநாயகம் (கொடிகாமம்) - கனடா

16. குருநந்தசுவாமி மணிவண்ணன் (திருமலை) - கனடா

17. சின்னத்துரை கிருபாநந்தன் (புங்குடுதீவு) - கனடா

18. மார்க்கண்டு தனபாலன் (புங்குடுதீவு) - கனடா

19. கையலாசப்பிள்ளை தேவகுலசிங்கம் (புங்குடுதீவு) - கனடா

20. மார்க்கண்டு சஞ்ஜீவன் (உடுப்பிட்டி) - கனடா

21. பொன்னுசாமி ஜீவராஜ் (புங்குடுதீவு) - கனடா

22. நடராஜா சிவபாலன் - (பருத்தித்துறை) - கனடா

23. சிவசாமி சிவமோகன் (புங்குடுதீவு) - கனடா

24. திரவியநாயகம் சிவாஜி ஜெயகுமார் (கரவெட்டி) - கனடா

25. சிவபாதம் சிவகுமார் (வவுனியா) - கனடா

26. ஜோஸப் பிரான்ஸிஸ் சேவியர் (கைதடி) - கனடா

27. சாந்தன் குணசிங்கம் (கோப்பாய்) - கனடா

28. சிவகுரு ராகவன் (ஏழாலை) - கனடா

29. கந்தவேல் சுப்ரமணியதாஸ் (வல்வெட்டித்துறை) - கனடா

30. சண்முகம் விஜயதாஸ் (புங்குடுதீவு) - கனடா

31. பேரம்பலம் சந்திரகுமார் (புங்குடுதீவு) - கனடா

32. அன்ரு செல்வநாயகம் அந்தோனி மதிவதனி (மாதகல்) - கனடா

33. சுப்ரமணியம் அருளாநந்த ராஜா (தொண்டமானாறு) - கனடா

34. தம்பிராசா சுரேந்திரன் (புத்தூர்) - கனடா

35. புஷ்பரத்னம் சதீஸ்வரன் (சுதுமலை) - கனடா

36. பிலிப்பையா பத்மநாதன் (பருத்தித்துறை) - கனடா

37. துரைரத்தினம் முரளிதரன் (பலாலி) - கனடா

38. கனகசபை முருகானந்தன் (மாதகல்) - கனடா

39. பாலசிங்கம் ஆறுமுகன் (வட்டுக்கோட்டை) - கனடா

40. சுப்ரமணியம் இராசரத்தினம் (ஏழாலை) - கனடா

41. பஞ்சலிங்கம் பரமானந்தன் (ஊரலை) - கனடா

42. கந்தசாமி நேசரத்தினம் (முள்ளியவளை) - கனடா

43. முத்துராசா சிவராதா (கோண்டாவில்) - கனடா

44. தியாகராசா ராகுலன் (கொழும்பு -05) – கனடா

45. கதிரவேலுப் பிள்ளை சிதம்பரநாதன் (உரும்பிராய்) - கனடா

46. நாகலிங்கம் தியாகலிங்கம் (யாழ்ப்பாணம்) - கனடா

47. மயில்வாகனம் யோகேஸ்வரன் (மீசாலை) - கனடா

48. நடராஜா வள்ளிக்கந்தன் (புங்குடுதீவு) - கனடா

49. பொன்னம்பலம் சிவனந்தன் (புத்தூர்) - கனடா

50. ஐயாத்துரை செல்வராஜா (புத்தூர்) - கனடா

51. செல்வநாயகம் அமுதன் (ஊர்க்காவற்றுறை) - கனடா

52. பரஞ்சோதி ஸ்ரீதர் - கனடா

53. குகநாதன் சதீஜன் (கிளிநொச்சி) - கனடா

54. அன்டன் தேவரத்தினம் சபாரத்தினம் - கனடா

55. கார்த்தீபன் மாணிக்கவாசகர் (கொடிகாமம்) - கனடா

56. விக்னராஜா குமாரவேலு - கனடா

57. ரமணண் மயில்வாகனன் - கனடா

58. செல்லத்துரை கமலேஸ்வரன் (நாகர் கோயில்) - டென்மார்க்

59. சிவரத்தினம் ஜகதீஷ்வரன் (குருநகர்) - டென்மார்க்

60. கணபதிபிள்ளை நடனபாதம் (நீர்வேலி) - டென்மார்க்

61. வைரமுத்து இராமதாஸன் (வல்வெட்டித்துறை) - டென்மார்க்

62. ஜெயநாதன் திருநாவுக்கரசு (அரியாலை) - டென்மார்க்

63. வேலும்மயிலும் கலிவ்சன் (வல்வெட்டித்துறை) - டென்மார்க்

64. அருணாசலம் செல்வ கதிரமலை (பொலிகண்டி) - டென்மார்க்

65. கந்தசாமி சேகரன் (பலாலி) - டென்மார்க்

66. வேலுப்பிள்ளை நித்தியானந்தவேல் - டென்மார்க்

67. நிமலநாதன் செல்லையா ( சாவகச்சேரி) - டென்மார்க்

68. மகாலிங்கம் மகாதீபன் (அச்சுவேலி) - டென்மார்க்

69. சண்முகராசா செந்தில்குமரன் (வல்வெட்டித்துறை) - டென்மார்க்

70. ஜேசுதாசன் பிரான்ஸ்சிசன் விஜேந்திரன் (பருத்தித்துறை) - டென்மார்க்

71. அன்னலிங்கம் சற்குணலிங்கம் (மண்டை தீவு) - டென்மார்க்

72. சிவஞானம் ஸ்ரீதாசன் (குப்பிளான்) - டென்மார்க்

73. ரங்கநாதன் கந்தசாமி - டென்மார்க்

74. கணபதிப்பிள்ளை தனபாலசிங்கம் (பலாலி) - டென்மார்க்

75. கிருஷ்ணபிள்ளை சிவநாதன் (நிலாவெளி) - பிரான்ஸ்

76. கயிலைநாதன் ரமணன் (நீர்வேலி) - பிரான்ஸ்

77. ராஜகுமார் ஜீவகுமார் (சங்கானை) - பிரான்ஸ்

78. விநாசித்தம்பி பரமலிங்கம் ( தாளையடி) - பிரான்ஸ்

79. கந்தையா கணேஸ்வரன் (புங்குடுதீவு) - பிரான்ஸ்

80. பாலசிங்கம் கதிர்காமநாதன் (பல்லவராயன் கட்டு) - பிரான்ஸ்

81. அந்தோனிப்பிள்ளை விக்டர் அமலதாசன் (இளவாலை) - பிரான்ஸ்

82. தவலிங்கம் லிங்கநாதன் (கொக்குவில்) பிரான்ஸ்

83. ஈஸ்வரன் பிள்ளை கனகதீபன் (உவர்மலை) - பிரான்ஸ்

84. விநாயகமூர்த்தி சேகரபிள்ளை (கிளிநொச்சி) - பிரான்ஸ்

85. அந்தோனிப்பிள்ளை ஞானகிருஷ்ணன் (தெல்லிப்பழை) - ஜேர்மனி

86. அப்பாத்துரை செந்தில் விநாயகம் (புங்குடுதீவு) - ஜேர்மனி

87. ஆறுமுகன் தயாபரன் (ஸ்கந்தப்புரம்) - ஜேர்மனி

88. சந்திரவதகுமார் (யாழ்ப்பாணம்) - ஜேர்மனி

89. இளையதம்பி திரு. ஐயா (ஆனைக்கோட்டை) - ஜேர்மனி

90. கனகலிங்கம் செல்வரத்தினம் (வல்வெட்டித்துறை) - ஜேர்மனி

91. கனகசபை அன்னலிங்கம் (கொடிகாமம்)- ஜேர்மனி

92. கணபதிப்பிள்ளை ஜெயகுமார் (சாவகச்சேரி) - ஜேர்மனி

93. கந்தையா மனோகரன் - ஜேர்மனி

94. கந்தையா பூபாலகிருஷ்ணலிங்கம் (சுன்னாகம்) - ஜேர்மனி

95. கதிர்காமத்தம்பி பிரதாப் ராஜா (தெல்லிப்பளை) - ஜேர்மனி

96. மாணிக்கம் செல்வ.ராசா (சுன்னாகம்) - வோல்டிங்கர் ஸ்டிரீட்

97. ஜெய ஸ்ரீதரன் முருகேசு (அல்வாய்) - டென்மார்க்

98. அருளேஸ்வரம் வல்லியபுரம் (கொடிகாமம்) - டென்மார்க்

99. ஞானசீலன் மரியம்பிள்ளை - டென்மார்க்

100. செல்லையா ஆனந்தன் (சாவகச்சேரி) - டென்மார்க்

101. செல்லையா உதய மனோகரன் (தாளையடி) - டென்மார்க்

102. பெஞ்ஜமின் அந்தோனி பெர்னாண்டோ (புதுக்குடியிருப்பு) - டென்மார்க்

103. குணதாஸ் பாலசுந்தரம் (பருத்தித்துறை) - டென்மார்க்

104. நடராசா ரவிச்சந்திரன் (யாழ்ப்பாணம்) - டென்மார்க்

105. முத்துலிங்கம் ராசலிங்கம் (வல்வெட்டித்துறை) - டென்மார்க்

106. செல்லையா புஷ்பராஜா (கிளிநொச்சி) - பின்லாந்து

107. தவராசா நித்திராஜா (யாழ்ப்பாணம்) - பிரான்ஸ்

108. கருணாநிதி துரைரத்தினம் (வட்டுக்கோட்டை) - பிரான்ஸ்

109. மகேந்திர ராஜா உதயனன் (கைதடி) - பிரான்ஸ்

110. பெர்னாண்டோ மைக்கல் ஏஞ்சலோ (சங்கானை) - பிரான்ஸ்

111. கந்தையா அருமைச்செல்வம் (ஏழாலை) - பிரான்ஸ்

112. கந்தசாமி வித்யாரூபன் (வேலணை) - பிரான்ஸ்

113. அரியரத்தினம் நகுலேஸ்வரி (இளவாலை) - பிரான்ஸ்

114. கனகலிங்கம் லிங்கேஸ்வரன் (மன்னார் ) - பிரான்ஸ்

115. அருளானந்தன் மகேந்திரராஜா (வல்வெட்டித்துறை) - பிரான்ஸ்

116. சிவசுப்ரமணியம் முகுந்தன் (சுழிபுரம்) - பிரான்ஸ்

117. குலராசா முருகதாஸ் (வட்டுக்கோட்டை) - பிரான்ஸ்

118. மகிந்தன் ரத்னவேல் (பாண்டிருப்பு) - பிரான்ஸ்

119. கணேசலிங்கம் தம்பிதுரை (அரியாலை) - பிரான்ஸ்

120. சுபாரத்தினம் பிரேம்குமார் (யாழ்ப்பாணம்) - பிரான்ஸ்

121. பாலசுப்ரமணியம் வாகீசர் (காரைநகர்) - பிரான்ஸ்

122. விக்னேஸ்வரன் ரஜீவன் (மீசாலை) - பிரான்ஸ்

123. சவரி முத்து ஸ்டான்லி (மல்லாகம்) - பிரான்ஸ்

124. சாந்திய ஹட்சன் செல்வசந்திரன் (குருநகர்) - பிரான்ஸ்

125. புஞ்சி பண்டா விஜேயரத்ன சதீஸ்குமார் (கொக்குவில்) - பிரான்ஸ்

126. சுப்ரமணியம் பிரேமானந்தன் (துணுக்காய்) - பிரான்ஸ்

127. பரமசாமி பரணிதரன் (கிலாலி) - பிரான்ஸ்

128. மனோகரன் வேலும் மயிலும் (ஏழாலை) - பிரான்ஸ்

129. காளிங்கராஜா பாலகுமார் (இணுவில்) - பிரான்ஸ்

130. சுப்ரமணியம் சிவகரன் (வட்டகச்சி) - பிரான்ஸ்

131. செங்குலரத்னம் கஜிந்தன் (புலோலி) - பிரான்ஸ்

132. நவரத்தினம் கஜேந்திரன் (சுன்னாகம்) - பிரான்ஸ்

133. சிவஞானம் ஜெகஜீவன் (இணுவில்) - பிரான்ஸ்

134. கருணாகரன் பிரபாகரன் (ஆணைக்கோட்டை) - பிரான்ஸ்

135. கோபாலகிருஷ்ணன் தங்கராஜ் (யாழ்ப்பாணம்) - பிரான்ஸ்

136. சிவராஜா சதீஸ்வர குமார் (யாழ்ப்பாணம்) - பிரான்ஸ்

137. பரமலிங்கம் நவநீதன் (பரந்தன்) - பிரான்ஸ்

138. புஷ்பலிங்கம் ஸ்ரீ வேலவன் (தொண்டமானாறு) - பிரான்ஸ்

139. மயில்வாகனம் லிங்கேஸ்வரன் (புளியம்பொக்கனை) - பிரான்ஸ்

140. மனோகரன் ராஜேஸ்வரி (திருநெல்வேலி) - ஜேர்மனி

141. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி (கிளிநொச்சி) - ஜேர்மனி

142. பரமானந்தன் கிருபாகரன் (யாழ்ப்பாணம்) - ஜேர்மனி

143. பசுபதிப்பிள்ளை உதயமூர்த்தி (வேலணை) - ஜேர்மனி

144. பொன்னுத்துரை சதானந்தவேல் (வல்வெட்டித்துறை) - ஜேர்மனி

145. பூபாலசிங்கம் திருபாலசிங்கம் (புத்தூர்) - ஜேர்மனி

146. ராமலிங்கம் நாகலிங்கம் (இணுவில்) - ஜேர்மனி

147. ராமலிங்கம் தர்மராசா (மூதூர்) - ஜேர்மனி

148. சபாபதி விமலநாதன் (உடுப்பிட்டி) - ஜேர்மனி

149. செல்லக்கிளி ஆனந்த ராஜன் (சாவகச்சேரி) - ஜேர்மனி

150. சின்னராஜா கிருபாகரன் (யாழ்ப்பாணம்) - ஜேர்மனி

151. சின்னராஜா ரவிசங்கர் (சுண்டிக்குளம்) - ஜேர்மனி

152. சின்னைய்யா மகேஸ்வரன் (கரவெட்டி)- ஜேர்மனி

153. சோமசுந்தரம் பத்மகாந்தன் (கோப்பாய்) - ஜேர்மனி

154. சுப்ரமணியம் சுந்தரலிங்கம் (பொலிகண்டி) - ஜேர்மனி

155. தாமோதரப் பிள்ளை சிவநாதன் (திருமலை) - ஜேர்மனி

156. வைரவ நாதன் நிமலன் (அராலி வட்டுக்கோட்டை) - ஜேர்மனி

157. வரதராஜா அகிலன் - ஜேர்மனி

158. வைரமுத்து தவராசா (காரைநகர்) - ஜேர்மனி

159. கனகசபை பரணி ரூபசிங்கம் (கொடிகாமம்) - ஜேர்மனி

160. சதீஸ்வரன் யோகேஸ்வரன் (பண்டத்தரிப்பு) - ஜேர்மனி

161. சாரதா தேவி மனோகரன் - ஜேர்மனி

162. பாலச்சந்திரன் பாலசுப்ரமணியம் (நல்லூர்) - ஜேர்மனி

163. நிர்மலாதேவி வரதராஜா - ஜேர்மனி

164. சுப்ரமணியம் ஜெயசங்கர் (கிளிநொச்சி) - ஜேர்மனி

165. செல்வராஜா ஜீவராணி (சுன்னாகம்) - ஜேர்மனி

166. சிவஜோதி வரதராஜா - ஜேர்மனி

167. சின்னத்துரை கமலநாதன் (வட்டகச்சி) - ஜேர்மனி

168. செல்லையா லோகநாதன் (காங்கேசன்துறை)- ஜேர்மனி

169. பொன்னய்யா பாலகிருஷ்ணன் (கோண்டாவில்) - ஜேர்மனி

170. சி்ன்னையா நாகேஸ்வரன் (கிளிநொச்சி) - ஜேர்மனி

171. வீரபாகு நடராஜா (சங்கானை) - ஜேர்மனி

172. நடராஜா திருச்செல்வம் (பண்டத்தரிப்பு) - ஜேர்மனி

173. இளையதம்பி கிருபாலன் - ஜேர்மனி

174. நிர்மலன் ரவீந்திரன் - ஜேர்மனி

175. அப்புத்துரை அமலன் - இந்தியா

176. இராசதுரைசசிகரன் - ஜேர்மனி

177. சிவஞான சுந்தரம் சிவகரன் - இந்தியா

178. யோகநாதன் தீலிபன் - இந்தியா

179. சந்தியாபிள்ளை அல்வேணு பிள்ளை - இந்தியா

180. சிவசேகரம் விஜயநீதன் - இந்தியா

181. குணசீலன் ரமணன் - இந்தியா

182. குணேந்திர ராஜா ஜெயராஜ் - இந்தியா

183. அம்பிகைதாசன் ஜனார்தன் - இந்தியா

184. சந்திரபோஸ் ஜெயரூபன் - இந்தியா

185. பொலிகெப் அலக்ஸாண்டர் - இந்தியா

186. நவரத்தினம் சதீஸ்வரன் - இந்தியா

187. சுப்பிரமணியம் சதீஸ்குமார் - இந்தியா

188. கமலதாஸ் கௌசல்யா - இந்தியா

189. ரூபசிங்கம் ஜனகாந்த் - இந்தியா

190. ரத்னசிங்கம் நித்தியானந்தன் - இந்தியா

191. பரமானந்தன் சிவராமகிருஷ்ணன் - இந்தியா

192. இளங்குமரன் ரஞ்சிதகுமாரி - இந்தியா

193. செபஸ்தியாம் பிள்ளை ரவிகுமார் - இந்தியா

194. தம்பிதுரை சிவசிதம்பரநாதன் - இந்தியா

195. கதிர்வேலு சிவஞான செல்வம் - இந்தியா

196. தங்கைய்யா தங்கம் - இந்தியா

197. அமலா ரோகேசியாஸ் சந்திரவதனா - இந்தியா

198. அகநிலா - இந்தியா

199. அமுதன் - இந்தியா

200. அந்தாஹென்னதிகே சமிந்த தர்ஷன் (திருமலை) - இந்தியா

201. நவாஸ் - இந்தியா

202. ராஜேந்திரன் மூர்த்தி - இந்தியா

203. சுதர்ஷன் கைலாயநாதன் (முள்ளியவளை) - இந்தியா

204. வேலுப்பிள்ளை ரேவதன் (வவுனியா) - இந்தியா

205. விக்னேஸ்வரன் பரமேஸ்வரி (தெஹிவளை) - இந்தியா

206. விக்னேஸ்வரன் கந்தப்பு முத்தையாபிள்ளை (கொழும்பு 06) – இந்தியா

207. சிமியன் செபஸ்டியன் (ஆணைக்கோட்டை) - இத்தாலி

208. செல்வராசா கவிதாசன் (கொடிகாமம்) - இத்தாலி

209. தவேந்திரன் கமலநாதன் (சண்டிலிப்பாய்) - இத்தாலி

210. சின்னத்துரை சிவராசா (கொடிகாமம்) - இத்தாலி

211. நல்லநாதன் ஜயந்தன் (அரியாலை) - இத்தாலி

212. யோகநாதன் அஜீந்தன் (பளை) - இத்தாலி

213. வேலுப்பிள்ளை பரமேஸ்வரன் (பளை) - இத்தாலி

214. ஜோசப் மரியா நொபர்ட் நந்தகுமார் (குடத்தனை) - இத்தாலி

215. செல்லத்துரை மூர்த்தி (சண்டிலிப்பாய்) - இத்தாலி

216. இமானுவேல் ரஞ்சித் (குருநகர்) - இத்தாலி

217. சுவகைபிள்ளை ஜேசுதாசன் ( சம்பியன்பற்று) - இத்தாலி

218. நவரத்னம் சகிதரன் (தெல்லிப்பளை) - இத்தாலி

219. செல்வரத்னம் ஜெயரத்னம் (முல்லைத்தீவு ) - இத்தாலி

220. ஜெகநாதன் (காரைநகர்) - இத்தாலி

221. நடராசா கமலதாசன் (பூநகரி) - இத்தாலி

222. பொன்னுத்துரை பிரபாகரன் (நாவற்குழி) - இத்தாலி

223. சிவராஜா ஸ்ரீ பவானி (கொடிகாமம்) - இத்தாலி

224. விக்னேஸ்வரன் சுதாகர் (பாண்டிருப்பு) - இத்தாலி

225. தியாகராஜா புலேந்திர ராஜா (வேலணை) - இத்தாலி

226. சுப்ரமணியம் சுரேந்திரன் (ஆணைக்கோட்டை) - இத்தாலி

227. சோமநாதர் சிவரூபன் (வட்டகச்சி) - இத்தாலி

228. ராஜதுரை ராஜநாயகம் ( திருநெல்வேலி) - இத்தாலி

229. பத்மலிங்கம் கஜேந்திரன் (தெல்லிப்பளை) - இத்தாலி

230. நீதிகுலசிங்கம் பரமேஸ்வரன் (தாளையடி) - இத்தாலி

231. டேவிட் கிறிஸ்டி ஆனந்தராஜ் (இளவாலை) - இத்தாலி

232. ஜெயலட்சுமி கோவிந்தசாமி - மலேசியா

233. பூங்குழலி வீரவன் - மலேசியா

234. சிவலிங்கம் சரவணன் - மலேசியா

235. பெருமாள் சின்னகுட்டி - மலேசியா

236. பெரியசாமி மோகன் - மலேசியா

237. ராமைய்யா திருமௌலவன் - மலேசியா

238. ஜெயகுமார் வையாபுரி - மலேசியா

239. நடராஜா லட்சுமி காந்தன் (கண்ணன்குடா)- மலேசியா

240. செல்வமலர் ஐயாதுரை - மலேசியா

241. மதியரசன் - மலேசியா

242. நாகமுத்து மகேஸ்வரமூர்த்தி (பருத்தித்துறை) - நெதர்லாந்து

243. தணிகாசலம் ஜெயரூபன் (அச்சுவேலி ) - நெதர்லாந்து

244. கந்தையா கிருஷ்ணகுமார் (பருத்தித்துறை) - நெதர்லாந்து

245. வேலாயுதம்பிள்ளை லோகேஸ்வரன் (வவுனியா) - நெதர்லாந்து

246. தம்பி அருள்நேசன் - நெதர்லாந்து

247. ஆறுமுகம் ஜெயா (மானிப்பாய்) - நெதர்லாந்து

248. கணபதிப்பிள்ளை யோகேந்திரன் ( நெல்லியடி) - நெதர்லாந்து

249. குண்டமணி சற்குணராசா ( கரவெட்டி) - நெதர்லாந்து

250. நவரட்ணம் கோடீஸ்வரநாதன் ( யாழ்ப்பாணம் ) - நெதர்லாந்து

251. பஞ்சலிங்கம் நடேசலிங்கம் ( ஆணைக்கோட்டை ) - நெதர்லாந்து

252. செல்லத்துரை மனோ ( சங்காணை) - நெதர்லாந்து

253. வீரசிங்கம் தயாளன் (யாழ்ப்பாணம்) - நெதர்லாந்து

254. தேவதாஸ் கொன்ஸ் ரன்சன் ( குடத்தனை) - நெதர்லாந்து

255. குணசேகரன் ரஜினிகாந்தன் ( பண்டத்தரிப்பு ) - நெதர்லாந்து

256. நடராசன் சிவகுமரன் (பரந்தன்) - நெதர்லாந்து

257. நாகராசா ஸ்ரீ சங்கர் (சங்காணை ) - நெதர்லாந்து

258. செல்லப்பா நிமலநாதன் (புலோலி ) - நெதர்லாந்து

259. சரவணமுத்து தவராசா ( நெடுங்கேணி ) - நெதர்லாந்து

260. ராமலிங்கம் ஸ்ரீரங்கன் (பருத்தித்துறை) - நெதர்லாந்து

261. கணகராயர் ரத்னராஜ் (பூநகரி) - நெதர்லாந்து

262. அரசரத்னம் சுதாகரன் ( யாழ்ப்பாணம் ) - நெதர்லாந்து

263. தம்பையா லிங்கரத்னம் ( திருமலை ) - நெதர்லாந்து

264. வரதலிங்கம் செல்வசந்திரன் (புத்தூர்) - நெதர்லாந்து

265. செல்லையா ராசேந்திரன் (பரந்தன்) - நெதர்லாந்து

266. நடேசப்பிள்ளை சிவதாசன் ( கொக்குவில்) - நெதர்லாந்து

267. நித்தியானந்தம் பொன்னுத்துரை (மாவிட்டபுரம்) - நெதர்லாந்து

268. ஜேசுரட்ணம் ஜோஸப் மனோகரன் (இளவாலை) - நெதர்லாந்து

269. திருநா இளவரசன் (புலோலி) - நெதர்லாந்து

270. ரத்னசிங்கம் ஜெயபாலன் ( வல்வெட்டித்துறை) - நெதர்லாந்து

271. அருளானந்தசிவம் பங்கமலநாதன் (சித்தங்கேணி) - நெதர்லாந்து

272. சிவதாசன் - நெதர்லாந்து

273. முருகேசு ரகுபதி (பருத்தித்துறை) - நியூசிலாந்து

274. பாண்டியன் - நியூசிலாந்து

275. சிவசாமி சிவமகேசன் (வல்வெட்டித்துறை) - நோர்வே

276. தியாகராஜா உமைபாலன் (வட்டுக்கோட்டை) - நோர்வே

277. ராஜகோபால் ஸ்ரீஸ்கந்தராஜா ( கொக்குவில்) - நோர்வே

278. வேலுப்பிள்ளை ராசரத்னம் (வட்டுக்கோட்டை) - நோர்வே

279. மேரி பிரிஜித வசந்தி பிரான்ஸிஸ்( கிளிநொச்சி) - நோர்வே

280. சூசைபிள்ளை பிரான்ஸிஸ் சேவியர் ( கிளிநொச்சி ) - நோர்வே

281. கருணாசாமி ஸ்டீபன் புஷ்பராஜா (சுழிபுரம்) - நோர்வே

282. தர்மலிங்கம் கோணேஸ்வரன் ( அரியாலை ) - நோர்வே

283. பெஞ்ஜசின் ராஜா பிலிப் (கரவெட்டி) - நோர்வே

284. சிவராஜா விஜயரூபன் (புதுக்குடியிருப்பு ) - நோர்வே

285. ஜோன் பிள்ளை ஜோர்ஜ் ( புதுக்குடியிருப்பு) - நோர்வே

286. சிவராஜா சுரேஷ் ( அரியாலை) - நோர்வே

287. லியோ எட்மன் கிலாரி (யாழ்ப்பாணம்) - நோர்வே

288. சிவபாலசிங்கம் சிவதாஸ் (யாழ்ப்பாணம்) - நோர்வே

289. புவனன் மாஸ்டர் ( யாழ்ப்பாணம் ) - இலங்கை

290. சின்னப்பா மாஸ்டர் ( மன்னார்) - இலங்கை

291. சோதிநாதன் புனிதவதி ( தவசிகுளம்) - சுவீடன்

292. கனகசபை பாலசந்திரன் (கொழும்பு 06) - சுவீடன்

293. ரவி செல்வதுரை ( தெல்லிப்பளை) - சுவீடன்

294. ஆனந்தராஜ் கனகசபை - சுவிட்ஸர்லாந்து

295. நடராஜா கருணாகரன் (நாராஹேன்பிட்டி) - சுவிட்ஸ்ர்லாந்து

296. செல்லையா ஜெயபாலன் ( ஆணைக்கோட்டை) - சுவிட்ஸ்ர்லாந்து

297. செல்லையா குலசேகர ராஜலிங்கம் - சுவிட்ஸ்ர்லாந்து

298. பிரான்ஸிஸ் அல்பர்ட் இல்மான் - சுவிட்ஸர்லாந்து

299. காசிலிங்கம் ராமகிருஷ்ணன் - சுவிட்ஸர்லாந்து

300. ரத்னவேல் சசிதரன் - சுவிட்ஸர்லாந்து

301. சோமசுந்தரம் ராமலிங்கம் - சுவிட்ஸர்லாந்து

302. சுப்ரமணியம் சண்முகதாசன் - சுவிட்ஸர்லாந்து

303. விஜயரட்ணம் சிவநேசன் - சுவிட்ஸர்லாந்து

304. கிறிஸ்டி லோரன்ஸ் ரெஜினால்ட் - தாய்லாந்து

305. காசிப்பிள்ளை கணேசமூர்த்தி - தாய்லாந்து

306. மார்க்கண்டு தயாகரன் (யாழ்ப்பாணம்) - தாய்லாந்து

307. பஞ்சலிங்கம் விஜயகுமார் - தாய்லாந்து

308. கந்தையா நகுலதாஸ் (தெல்லிப்பளை) - ஐக்கிய இராச்சியம்

309. சின்னராஜா வசந்த ராஜன் ( கோப்பாய்) - ஐக்கிய இராச்சியம்

310. கனக ரத்னம் கனகேஸ்வரம் ( புங்குடுதீவு) - ஐக்கிய இராச்சியம்

311. கிரி சோரம் லின்டன் ஜுட் (காரைநகர்) - ஐக்கிய இராச்சியம்

312. பூபாலசுந்தரம்பிள்ளை குசிகன் ( வேலணை) - ஐக்கிய இராச்சியம்

313. கிரிஷாந்த குமார் அருணாச்சலம் - ஐக்கிய இராச்சியம்

314. கிருஷ்ணசாமி மனோகரன் (தொண்டமானாறு) - ஐக்கிய இராச்சியம்

315. தம்பாபிள்ளை பரமாத்மா ( சாவகச்சேரி ) - ஐக்கிய இராச்சியம்

316. பாலசிங்கம் விஜயகுமார் ( மல்லாகம் ) - ஐக்கிய இராச்சியம்

317. துரைசாமி தயாசீலன் ( வல்வெட்டித்துறை ) - ஐக்கிய இராச்சியம்

318. விஜயபாலன் விஜயகாந்தன் (ஆணைக்கோட்டை ) - ஐக்கிய இராச்சியம்

319. துரைராஜா அந்தோனி புஷ்பராஜா ( திருமலை ) - ஐக்கிய இராச்சியம்

320. சின்னத்துரை சிவகுமார் (குப்பிளான்) - ஐக்கிய இராச்சியம்

321. நல்லையா கௌரிதாஸ் ( அரியாலை) - ஐக்கிய இராச்சியம்

322. நாகரத்தினம் நாகசுகந்தன் (சுன்னாகம்) - ஐக்கிய இராச்சியம்

323. சண்முகசுந்தரம் கல்யாணி (பருத்தித்துறை ) - ஐக்கிய இராச்சியம்

324. கணபதிப்பிள்ளை யோகேந்திரன் (சாவகச்சேரி) - ஐக்கிய இராச்சியம்

325. ராமசண்முகம் சிவதாஸன் (கைதடி) - ஐக்கிய இராச்சியம்

326. ஐஸ்வர்யாஜித் ஸ்ரீஸ்கந்த ராஜா (பருத்தித்துறை) - ஐக்கிய இராச்சியம்

327. ஜெயசீலன் செல்வராசா (கரவெட்டி) - ஐக்கிய இராச்சியம்

328. அஜித் செல்வராஜா - ஐக்கிய இராச்சியம்

329. ஜெகதீசன் ஜெகன்மோகன் (இரத்மலானை ) - ஐக்கிய இராச்சியம்

330. நடேசன் சத்யேந்திரா - ஐக்கிய இராச்சியம்

331. தாமோதரம்பிள்ளை சுதர்சன் (முல்லைத்தீவு) - ஐக்கிய இராச்சியம்

332. ரவீந்திரன் (நல்லூர்) - ஐக்கிய இராச்சியம்

333. ஜெயனந்தமூர்த்தி சேனாதிராஜா ( மட்டக்களப்பு) - ஐக்கிய இராச்சியம்

334. எலியஸ் ஜோஸப் ஜெயராஜா - அமெரிக்கா

335. வெற்றிவேல் ராஜா வடிவேல் (வல்வெட்டித்துறை)

336. கந்தசாமி கமல்ராஜ் - இலங்கை

337. கருணாகுல ரத்னம் (பண்டாரிகுளம்)

338. துரைசாமி செல்வகுமார் ( கடபொல)

339. இராமச்சந்திரன் ஆப்ரஹாம் (நல்லூர்)

340. சண்முகசுந்தரம் கந்தஸ்கரன் (கொழும்பு 03)

341. ரவிசங்கர் கனகராஜா (வல்வெட்டித்துறை)

342. கிருஷ்ணபிள்ளை சிவஞானம் (புளியங்குளம்)

343. செல்வமாணிக்கம் அருணகிரிநாதன் (புதுக்குடியிருப்பு)

344. சிவராசா பிருந்தாபன்

345. நிக்லபிள்ளை அன்டனி எமில் லக்ஸமிகா (வேப்பங்குளம்)

346. சிவராசா லிங்கேஷ்வரன் (யாழ்ப்பாணம்) - மலேசியா

347. ஜயரத்னம் ஜெயசந்திரன் (கொல்லன்குளம்)

348. சுபேஷ் சற்குணராஜா (கொல்லன்குளம்)

349. செல்லையா இராமச்சந்திரன் (வடமராட்சி) - நெதர்லாந்து

350. பொன்னையா ஆனந்தராஜா (சங்காணை) - தாய்லாந்து

351. குணரத்ன பந்துல கஜவீர ( அம்பாறை)

352. அன்னலிங்கம் சாண்டீபன் (பருத்தித்துறை)

353. தணிகாசலம் ஸ்ரீசங்கர் (புலோலி)

354. சுப்ரமணியம் விவேகானந்தன் (இரத்மலானை)

355. மகாலிங்கம் ஜெகன் (கிளிநொச்சி)

356. ஜெகநாதன் வாகீசன் (உரும்பிராய்)

357. பேரின்பநாயகம் சிவபரன் ( வட்டுக்கோட்டை)

358. கந்தவனம் சிவசங்கர் (யாழ்ப்பாணம்)

359. மேரி ஜோசப் அன்டனி ஜனகன் (கிளிநொச்சி)

360. ஜெயந்தன் தர்மலிங்கம் (கிளிநொச்சி)

361. குமாரசாமி தர்மகுமார் (கிளிநொச்சி)

362. தம்பிராசா யோகராசா (ஒட்டுசுட்டான்)

363. சிவசுப்ரமணியம் ஹரிராம் ( யாழ்ப்பாணம்)

364. ஜெயரத்னம் ருத்ரகுமார்

365. மார்க்கண்டு சிவரூபன்

366. வௌ்ளையா தயாளன் (திருமலை)

367. ஜேசுராசா அமலதாஸ் (கல்முனை)

368. பரிமளநாதன் சாம்பவி - அவுஸ்திரேலியா

369. சுரேன் சரேந்திரன் - ஐக்கிய இராச்சியம்

370. லூசியஸ் ரூபர்ட் சூசைப்பிள்ளை - ஐக்கிய இராச்சியம்

371. டேவிட் பூபாலபிள்ளை (மட்டக்களப்பு) - கனடா

372. சுரேந்திரன் ரோய் ரத்னவேல் - கனடா

373. சிலீமன் பிள்ளை ஜோஸப் இமானுவல் (யாழ்ப்பாணம்) -ஜேர்மனி

374. சிவா விமலச்சந்திரன் - கனடா

375. அலெக்ஸாண்டர் பஸ்டின் (யாழ்ப்பாணம்) - பிரான்ஸ்

376. கந்தையா சச்சிதானந்தம் - பிரான்ஸ்

377. மரியநேசம் அரியரத்னம் (நெல்லியடி) - பிரான்ஸ்

378. சத்தியகுமார் நமச்சிவாயம் - பிரான்ஸ்

379. ராஜபாலசிங்கம் -நோர்வே

380. ருத்ரகுமாரன் விஸ்வநாதன் - அமெரிக்கா

381. இளையதம்பி செல்வநாதன் - அவுஸ்திரேலியா

382. பொன் பாலராஜன் - கனடா

383. கனகாந்தரம் மாணிக்கவாசகர் -அவுஸ்திரேலியா

384. கற்பனா நாகேந்திரன் - கனடா

385. முத்துகுமாரசுவாமி ரத்னா - கனடா

386. நாகலிங்கம் பாலச்சந்திரன் - பிரான்ஸ்

387. நடராஜா ராஜேந்திரன் - ஜேர்மனி

388. நடராஜா ஸ்ரீஸ்கந்த ராஜா - சுவீடன்

389. ரஜினிதேவி சின்னதம்பி - சுவிட்ஸர்லாந்து

390. ராம் சிவலிங்கம் - கனடா

391. ராஜரத்னம் ஜெயச்சந்திரன் - ஜேர்மனி

392. சாம் சங்கரசிவம் - கனடா

393. சிவகுருநாதன் சுதர்சன் - பிரான்ஸ்

394. சுபா சுந்தரலிங்கம் - அமெரிக்கா

395. தயாபரன் தணிகாசலம் - ஐக்கிய இராச்சியம்

396. ஆனந்தகுமார் பரராஜசிங்கம் (கொழும்பு) - அவுஸ்திரேலியா

397. ராஜன் ராசையா - அவுஸ்திரேலியா

398. ராசிதன் - இலங்கை

399. பாலசுப்ரமணியம் ஸ்கந்தராஜா (கிளிநொச்சி) - இலங்கை

400. கோர்மொலைஸ் பிரபாகரன் (கிளிநொச்சி) -இலங்கை

401. இளையதம்பி திரேஷ்குமாரன் (பண்டாரவளை)

402. கந்தையா குஞ்சிதபாதம் (வவுனியா) - இலங்கை

403. கந்தலிங்கம் பிரேமராஜா - இலங்கை

404. கதிரேசு கணேசலிங்கம் (கோப்பாய்) -இலங்கை

405. கிருஷ்ணகுட்டி சுகுமாரன் (சாவகச்சேரி) இலங்கை

406. குருகுலசிங்கம் தேவராசா (௦கல்லடி) - இலங்கை

407. முருகேசு ஸ்ரீசண்முக ராஜா (நல்லூர்) - இலங்கை

408. ஜெபமாலை ஜோர்ஜ் அனர்ஸ் (வட்டக்கண்டல்) - இலங்கை

409. சின்னையா சுந்தரலிங்கம் (மட்டக்களப்பு) - இலங்கை

410. தனுஷ்கோடி பிரேமானி (வட்டக்கச்சி) - இலங்கை

411. துரைராசா பிரியதர்ஷிணி (மட்டக்களப்பு) இலங்கை

412. வேலுப்பிள்ளை சிவனடியார் (முல்லைத்தீவு) இலங்கை

413. மத்தியாஸ் டக்லஸ் (காரைதீவு) - பிரான்ஸ்

414. மீன நவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி ஈழநதி (வல்வெட்டித்துறை) - அவுஸ்திரேலியா

415. கந்த ரூபினி கமலாகரன் ( யாழ்ப்பாணம்) கனடா

416. மணிவண்ணன் கருணானந்த சுவாமி - கனடா

417. மரியதாஸ் மனுவல் - கனடா

418. டாக்டர் நாகலிங்கம் ஜெயலிங்கம் -கனடா

419. பஞ்சலிங்கம் சொக்கலிங்கம் - கனடா

420. பொன்னம்பலம் சிவகுமாரன் (வல்வெட்டித்துறை) கனடா

421. ரவிந்திரன் தம்பாபிள்ளை - கனடா

422. சகீலா ஜெயச்சந்திரன் - கனடா

423. சிவதாசன் ஸ்ரீகேதீஸ்வரன் (ஏழாலை) - கனடா

424. ஸ்ரீ ரஞ்சன் கந்தையா (ஏழாலை) - கனடா

425. தங்கரத்னம் சரோஜினிதேவி (கொக்குவில்) - ஜேர்மனி




புலம் பெயர் தமிழர்கள் 424 பேர் தடை செய்யப்பட்ட பட்டியலில் Reviewed by NEWMANNAR on April 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.