மஸ்கெலியாவில் ஆலங்கட்டி மழை
நுவரெலியா மாவட்டத்தின் மவுஸ்சாகலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள மஸ்கெலியா மற்றும் குடா மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களில் இன்று மதியம் 2 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
சுமார் 5 நிமிடங்கள் இந்த பனி மழை பொழிந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மவுஸ்சாகலை, காசல்ரி ஆகிய நீரேந்து பிரதேசங்களில் நேற்று மாலை முதல் கடும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மஸ்கெலியாவில் ஆலங்கட்டி மழை
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:

No comments:
Post a Comment