6பேரைக் கொன்ற இராட்சத முதலை - பெரும் போராட்டத்தின் மத்தியில் பிடிப்பு
உகண்டாவின் விக்டோரியா ஏரியில் 6பேரைக் கொன்ற 18அடி நீளமான இராட்சத முதலையை உள்ளூர்வாசிகளும், வன அதிகாரிகளும் இணைந்து பெரும் போராட்டத்தின் மத்தியில் பிடித்துள்ளனர்.
மேற்படி நரமாமிசம் உண்பதில் நாட்டம் கொண்ட ஒரு தொன் நிறையுடைய மேற்படி முதலை 80வயதுடையது என நம்பப்படுகிறது.
இந்த முதலை தேசிய முர்சிஸன் நீர்வீழ்ச்சி பூங்காவிற்கு இடமாற்றப்படவுள்ளது.
6பேரைக் கொன்ற இராட்சத முதலை - பெரும் போராட்டத்தின் மத்தியில் பிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:

No comments:
Post a Comment