மன்னார் அந்தோனியார்புரத்தில் பொது மக்கள்,மாணவர்களுக்கு இடையேயான விழிப்புணர்வு செயலமர்வு - படங்கள்
சோபா நிறுவனத்தின் ஆதரவுடன் மாந்தை கல்வி வலயத்தில் உள்ள அந்தோனியார்புரத்தில் மாணவர்களினால் பொது மக்கள் மாணவர்களுக்கு இடையேயான விழிப்புணர்வு செயல்பாடுகள் வியாழக்கிழமை பிற்பகல் மேற் கொள்ளப்பட்டது.
இலுப்பைக்கடவை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் அந்தோனியார்புரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் இணைந்து இந்த விழிப்புணர்வு செயல்பாட்டை மேற்கொண்டார்கள்.
மாணவர்களின் கட்டாயக் கல்வி சுகதார பழக்க வழக்கங்கள் மதுபாவனை போனற சமூக வழிப்புணர்வு செயல்பாடுகளையும் இப்பாடசாலைகளின் அசிரியர்களும் மாணவர்களும் இணைந்து மேற்கொண்டனர் .
மன்னார் அந்தோனியார்புரத்தில் பொது மக்கள்,மாணவர்களுக்கு இடையேயான விழிப்புணர்வு செயலமர்வு - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 21, 2014
Rating:

No comments:
Post a Comment