அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணையத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற அ.நிஷாந்தனின் கவனம் குறும்பட வெளியீட்டு விழா-படங்கள்

மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அ.நிஷாந்தன் அவர்கள் இயக்கிய "கவனம்" குறும்திரைப்படம் 8.7.2014 மாலை 6 மணிக்கு மன்னார் இணையத்தின் அனுசரணையுடன் நகரசபை மண்டபத்தில்வெளியிடப்பட்டது. இக் குறும்படத்தில்ஜே.ஆர்.மயூரன்,தேவராணி,லெனின்,ஜெசிம்,ஜி.பவானி,மற்றும் முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர் 

இப்படத்திற்கு கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் இசை வழங்கி உள்ளார்.படத்தொகுப்பை பிரதாபனும்,நிஷாந்தன் ஒளிப்பதிவு,எழுத்துரு,இயக்கத்தினை வழங்கி உள்ளார். 

ஊடக அனுசரணையினை மன்னார் இணையம் வழங்கியிருந்தது. இக் குறுந்திரைப்பட வெளியீட்டில் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது




























மன்னார் இணையத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற அ.நிஷாந்தனின் கவனம் குறும்பட வெளியீட்டு விழா-படங்கள் Reviewed by NEWMANNAR on July 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.