ராஜேந்திர சோழன் ஆயிரமாவது விழா : கங்கைகொண்ட சோழபுரத்தில் 1000 தீபங்கள் ஏற்றப்பட்டன
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் பிறந்த நாள் விழா துவங்கியது.
நேற்று காலை தஞ்சையிலிருந்து கும்பகோணம் வழியாக கங்கைகொண்ட சோழபுரம் வரை தீபச்சுடர் கொண்டுவரப்பட்டது. மாலையில் 1000 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
ராஜேந்திர சோழன் ஆயிரமாவது விழா : கங்கைகொண்ட சோழபுரத்தில் 1000 தீபங்கள் ஏற்றப்பட்டன
Reviewed by NEWMANNAR
on
July 27, 2014
Rating:

No comments:
Post a Comment