ரமழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய தீர்மானம்
ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டுக்கான புனித ஷவ்வால் மாதத் தலைப்பிறை தென்படாததால் ரமழான் மாத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை மறுதினம் ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மஃரிப் (MAGRIB) தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டின்போது ஷவ்வால் மாதத் தலைப்பிறை, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்பட்டதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்காததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ரமழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய தீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2014
Rating:

No comments:
Post a Comment