அண்மைய செய்திகள்

recent
-

சிநேகாவின் காதலர்களில் 2 காட்சி நீக்கம்

தமிழன் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள படம், சிநேகாவின் காதலர்கள். கீர்த்தி ஷெட்டி, உதய், அதீப் ஜெய், ரத்னகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். 

படத்தை எழுதி இயக்கும் முத்துராமலிங்கன் கூறும்போது, சமீபத்தில் சென்சார் குழுவினர் படத்தைப் பார்த்தனர். 9 வசனங்களையும், 2 காட்சிகளையும் நீக்கும்படி சொன்னார்கள். 

அதன்படி செய்துள்ளோம். யு சான்றிதழ் கிடைத்துள்ளது. வரிச்சலுகை குழுவினரும் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர். 15ம் தேதி ரிலீசாகிறது என்றார்.
சிநேகாவின் காதலர்களில் 2 காட்சி நீக்கம் Reviewed by NEWMANNAR on August 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.