தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலய திருவிழாவின் முதல் நாள் நிகழ்வு-படங்கள்
தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலய திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது அதைத்தொடர்ந்து புனிதரின் பிராத்தனையும், அவரது கொடியேற்றத்துடனும் விழா ஆரம்பமாகியது.
விழாவுக்கு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்.விக்ரர் சோசை பிரதம அதிதியாகத்தலைமை வகித்தார்.
திருப்பலியில் அருட்.லியோனும், பங்குத்தந்தை டெஸ்மன் குலாஸ், குருமுதல் வருடன் திருப்பலி நிறை வேற்றினர்.
தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலய திருவிழாவின் முதல் நாள் நிகழ்வு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:






No comments:
Post a Comment