மன்னார் வைத்தியசாலைக்கு வரும் நோயளர்கள் மன நிறைவோடு திரும்பிச் செல்ல வேண்டும். சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம்
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலை என்பது மிகவும் முக்கியமான ஒரு வைத்திய சாலையாக திகழ்ந்து வருவதோடு குறித்த வைத்தியசாலை மாவட்டத்தின் தாய் வைத்தியசாலையாக காணப்படுகின்றது.எனவே இவ் வைத்தியசாலையின் பிரச்சினைகளை அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்று(18) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றிருந்த அமைச்சர் வைத்தியசாலை அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
மன்னார் வைத்தியசாலைக்கு வரும் நோயளர்கள் மன நிறைவோடு திரும்பிச் செல்ல வேண்டும். சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம்
Reviewed by NEWMANNAR
on
August 19, 2014
Rating:

No comments:
Post a Comment