ஆசிரியர் உதவியாளர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்
பெருந்தோட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளில் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை – 2014. விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கான வர்த்தமானி இன்று வெள்ளிக்கிழமை (08) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டெம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியர் உதவியாளர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment