கல்வியியல் கல்லூரியில் தொழில்நுட்ப டிப்ளோமா நிறைவு செய்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்
தொழிநுட்ப கல்விக்கான 150 புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதன் ஊடக தொழிநுட்ப கல்விக்கு நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை நிவரத்திக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
மேலும் கல்வியியல் கல்லூரியில் டிப்ளோமா நிறைவு செய்துள்ள 180 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளன.
புதிதாக ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் வழங்கப்படவுள்ளன.
கல்வியியல் கல்லூரியில் தொழில்நுட்ப டிப்ளோமா நிறைவு செய்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்
Reviewed by NEWMANNAR
on
August 31, 2014
Rating:

No comments:
Post a Comment