வட மாகாண முதலமைச்சர் தலைமையில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள், மீள்குடியேற்றம், அடிப்படை வசதிகளின் தேவைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வட மாகாண முதலமைச்சர் தலைமையில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்
Reviewed by NEWMANNAR
on
August 05, 2014
Rating:

No comments:
Post a Comment