கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அதிக விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடுகின்ற வியாபாரிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிடுகின்றது.
கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலேயே கூடுதலான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம். டக்ளஸ் தெரித்தார்.
ஆயினும், நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை அதிகார சபை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:


No comments:
Post a Comment