அண்மைய செய்திகள்

recent
-

பிரம்மிக்க வைக்கும் ‘ஐ’ படத்தின் ‘டீசர்’ வெளியானது

‘ஐ’ படம் எப்போது வரும்? படம் எப்படி இருக்கும்? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்வி? இந்த கேள்விகளுக்கு விடை எதிர்வரும் தீபாவளி அன்று கிடைக்கவுள்ளது. 

ஐ திரைப்படம் அன்றைய தினம் வெளியாகவுள்ளது. படம் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிற நிலையில் இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. சென்னை நேரு அரங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினி, ஆர்னால்ட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 

 இந்நிலையில் படத்தின் டீசரும் இன்று வெளியாகியுள்ளது. பிரம்மிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படத்தின் உத்தியோகபூர்வ டீசரை படத்தின் இயக்குனர் சங்கர் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார். ஐ படத்தின் பாடல்களை வெளியிடும் சோனி நிறுவனமும் இந்த டீசரை வெளியிட்டுள்ளது.
பிரம்மிக்க வைக்கும் ‘ஐ’ படத்தின் ‘டீசர்’ வெளியானது Reviewed by NEWMANNAR on September 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.