அண்மைய செய்திகள்

recent
-

அம்பாறையில் வீசிய கடும் காற்றினால் 7 வீடுகளுக்கு சேதம்

அம்பாறை உஹன பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் சிலவற்றை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 7 வீடுகளுக்கு தேசம் ஏற்பட்டுள்ளது. மஹகண்டிய பகுதியில் 5 வீடுகளும் ஹினிதுராய பகுதியில் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக உஹன பிரதேச செயலாளர் அஜந்தா குமாரி குறிப்பிட்டுள்ளார். 

 பலத்த காற்று காரணமாக குறித்த வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக தகரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறையில் வீசிய கடும் காற்றினால் 7 வீடுகளுக்கு சேதம் Reviewed by NEWMANNAR on September 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.