சென்னை உயர்நீதிமன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினி மனு தாக்கல்
‘மெயின் ஹுன் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் பொலிவுட்டில் ஒரு திரைப்படம் தயாராகியுள்ளது.
இந்த படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றில் ரஜினிகாந்த் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தில், எனது அனுமதியின்றி எனது பெயரை பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் எனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதால் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி படத்தை வரும் 25ஆம் திகதி வரை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினி மனு தாக்கல்
Reviewed by NEWMANNAR
on
September 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 18, 2014
Rating:


No comments:
Post a Comment