அண்மைய செய்திகள்

recent
-

விஜயை பாராட்டிய அஜித்; ‘செல்பி புள்ள’ பாடல்தான் காரணம்

விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை ட்விட்டர், பேஸ்புக் என விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று இரு தரப்பு இரசிகர்களையும் மிகவும் சந்தோஷப்படுத்தியுள்ளது. 

 தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை முதல் முதலாக அஜித் தான் கேட்டு, விஜய் நன்றாக பாடியுள்ளார் என்று ஏ.எல்.விஜய்யிடம் கூறினார்.

 அதேபோல் சமீபத்தில் ‘செல்பி புள்ள’ பாடலை கேட்டு அஜித், முருகதாஸிடம் பாடல் நன்றாக உள்ளது, அதிலும் விஜய்யின் குரல் பாடலை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது, அனிருத்தும் நன்றாக இசையமைத்துள்ளார் என்று மனம் திறந்து பாராட்டினாராம்.
விஜயை பாராட்டிய அஜித்; ‘செல்பி புள்ள’ பாடல்தான் காரணம் Reviewed by NEWMANNAR on September 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.