தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும்
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பெறுபேறுகளை முதலில் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து 35, 585 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும்
Reviewed by NEWMANNAR
on
September 27, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 27, 2014
Rating:


No comments:
Post a Comment