கறுப்பு இறைச்சி...ருசியோ ருசி! விலையோ 1.5 லட்சம்
அமெரிக்காவில் தலை முதல் கால் வரை கறுப்பாக இருக்கும் சேவல் 1.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இறைச்சியும் கறுப்பு நிறத்தில் இருப்பதால் இவ்வளவு விலை என்கிறார் கோழி பண்ணையாளர்.
இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்ட கருப்பு சேவல்கள், தற்போது அரிய வகை இனமாக உள்ளன.
மத்திய ஜாவாவிலும் சீனாவிலும் தற்போது காணப்படுகின்றன.
இந்த சேவலின் தலை முதல் கால் வரை அனைத்துமே கறுப்புதான். இரவு நேரத்தில் வெளிச்சம் படும் போது கரும்பச்சை நிறத்தில் ஜொலிக்கிறது.
இந்த சேவல், வெளிப்புறத்தில் எப்படி முற்றிலும் கறுப்பு நிறத்தில் இருக்கிறதோ, அதேபோல் அதன் உள்உறுப்புகள் அனைத்தும் கறுப்பு நிறத்தில்தான் இருக்கின்றன.
இதன் முட்டை மற்றும் இறைச்சி அதிக புரோட்டீன் சத்து நிறைந்தது.
இத்தகைய அரிய வகை கறுப்பு சேவல்கள், அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் உள்ள கிரீன்பீல்டு கோழி பண்ணையில் விற்பனைக்கு வந்துள்ளது.
கறுப்பு இறைச்சி...ருசியோ ருசி! விலையோ 1.5 லட்சம்
Reviewed by NEWMANNAR
on
September 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 13, 2014
Rating:


No comments:
Post a Comment