அண்மைய செய்திகள்

recent
-

சாதாரண தரப்பரீட்சையில் சாதனை படைத்துள்ள முல்லைத்தீவு மாணவி

 முல்லை மண்ணின் கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையின் மாணவி நிசாந்தி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். இது பல ஆண்டுகளின் முயற்சி. 2009 இறுதி யுத்தத்தில் பிறந்த குழந்தை அவள். அவள் தரம் 5 இலேயே இந்த முடிவை தீர்மானமாக எடுத்தாள். அதற்காக உழைத்தாள். ஆளுமை மிக்க ஒரு பிள்ளையின் வெற்றி இது. எங்கோ ஒரு மூலையில் வசதி வாய்ப்புகளற்ற ஒரு பாடசாலையின் இத்தகைய சாதனைகளையும் நாம் உலகறியச் செய்ய வேண்டும்.  






சாதாரண தரப்பரீட்சையில் சாதனை படைத்துள்ள முல்லைத்தீவு மாணவி Reviewed by Vijithan on June 20, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.