சமாதான நீதிவான்.
மன்னார் எருக்கலம்பிட்டி 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த முஹம்மது ஜமால்தீன் ஷாஹீன் றிஷா. மன்னார் மாவட்ட நீதிபதியும் மெஜிஸ்டிரட் நீதிபதியுமான ஆனந்தி கனகரத்தினம் முன்னிலையில் மன்னார் நீதிமன்றில் அகில இலங்கை சமாதான நீதிவானாக 19-09-2014. அன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் முஹம்மது ஜமால்தீன் ஸல்ஹா உம்மா தம்பதிகளின் புதல்வராவார்.
மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தர வர்த்கப்பிரிவின் பழைய மாணவராவார்.
பாடசாலை அபிவித்தி சங்கத்தின் முன்னாள் கணக்காய்வாளரும் ஜனாஸா சங்கம் இன்னும் பல சமூக அமைப்புகளின் முக்கிய உறுப்பினரும் சமூக சேவையாளரும் வர்த்தகரும் ஆவார்
சமாதான நீதிவான்.
Reviewed by NEWMANNAR
on
September 27, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 27, 2014
Rating:

No comments:
Post a Comment