தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில்
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றதுடன் சுமார் மூன்று இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில்
Reviewed by NEWMANNAR
on
September 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 14, 2014
Rating:

No comments:
Post a Comment