அண்மைய செய்திகள்

recent
-

பாலுமகேந்திராவின் கனவு மூடப்பட்டது - வருத்தத்தில் மாணவர்கள்

இயக்குனர் பாலுமகேந்திரா இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் உயிர் இழந்தார்.

அவர் உயிரோட இருக்கும் போதே கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் இறந்து பிறகு தான் கிடைத்தது .இந்நிலையில் பாலுமகேந்திராவின் கனவு பள்ளியான "கூத்து பட்டறை" சமீபத்தில் மூடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்  அவரது மாணவர்கள்.

வருடா  வருடம் விஜயதசமி அன்று அப்பள்ளிக்கு சில மாணவர்கள் சென்று வருவது வழக்கம்.அதன் படி போன வாரம் விஜயதசமிக்கு சென்ற போது பள்ளி மூடப்பட்டது மட்டும் இல்லாமல் அவரின் பெயரில் உள்ள பலகையையும் எடுத்து விட்டனர், பிறகு மாணவர்கள் விசாரித்த போது அவர் இறந்து பின் இப்பள்ளியை திறக்கவே இல்லையாம். இதனால் மிகுந்த வருத்துடன் திரும்பி சென்றனர் பாலுமகேந்திராவின் மாணவர்கள்.
பாலுமகேந்திராவின் கனவு மூடப்பட்டது - வருத்தத்தில் மாணவர்கள் Reviewed by NEWMANNAR on October 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.