அண்மைய செய்திகள்

recent
-

வி.இராதாகிருஷ்ணன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம்

மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் தாவரவியல் பூங்கா மற்றும் பொது வசதிகள் பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 

 ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
வி.இராதாகிருஷ்ணன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் Reviewed by NEWMANNAR on October 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.