எமில்நகர் பூண்டி மாதா முன்பள்ளி சிறார்களின் சுற்றுலா-Photo
கடந்த மாதம் முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் எமில்நகர் பூண்டி மாதா முன்பள்ளிசிறார்கள்,பெற்றோர்கள் சுற்றுலாவாக திருகோணமலையை தெரிந்தெடுத்து அங்கு கிண்ணியா வெந்நீர் ஊற்று, மாபிள் பீச், சிறுவர் பூங்கா, மற்றும் கோணேஸ்வரர் கோவில் போன்ற இடங்கள் சென்றுவந்தனர்.
இதன்மூலம் சிறார்கள் மகிழ்ந்து குதூகலமாக சென்று வந்தனர்.
எமில்நகர் பூண்டி மாதா முன்பள்ளி சிறார்களின் சுற்றுலா-Photo
Reviewed by NEWMANNAR
on
October 11, 2014
Rating:

No comments:
Post a Comment