மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட மூன்று கிராமங்களுக்கூறிய பொது சேமக்காலைகள் புனர்நிர்மாணம்.-Photo
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட அடம்பன், ஆட்காட்டி வெளி, காத்தான்குளம் ஆகிய மூன்று கிராமங்களின் பொது செமக்காலைகள் புனர்நிர்மாணம் செயப்பாட்டு சுற்றுமதில் வேலிகள் நுழைவாயில் என்பன அமைக்கும் பணிகள் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ் வேலைத்திட்டத்தினை மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர், மாவட்ட பொறியியலாளர், வட மாகாண உள்ளூராட்சி செயலாளர் எஸ். திருவாகரன் மற்றும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டனர்.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட மூன்று கிராமங்களுக்கூறிய பொது சேமக்காலைகள் புனர்நிர்மாணம்.-Photo
Reviewed by NEWMANNAR
on
October 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 11, 2014
Rating:




.jpg)

No comments:
Post a Comment