மன்னாரில் சிறுவர் தின நிகழ்வு...-Photo
மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி ஜே.ஐ.வாசன தலைமையில் இடம் பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத் குமார ஜோசப்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ரி.பி.சுகதபால,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிக்கோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு குறித்த சிறுவர்களுக்கு பொலிஸார் பரிசில்களை வழங்கி வைத்ததோடு மதிய உணவு போசனத்தையும் வழங்கினர்.
மன்னாரில் சிறுவர் தின நிகழ்வு...-Photo
Reviewed by NEWMANNAR
on
October 01, 2014
Rating:

No comments:
Post a Comment