அண்மைய செய்திகள்

recent
-

சூப்பர் ஸ்டாருக்கு அறிமுக பாடலை பாடிய ஈழத்து கலைஞன்


சூப்பர் ஸ்டார் அவர்களின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் லிங்கா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 16ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.அதோடு சமீபத்தில் தான் லிங்கா படத்தின் ஆடியோ டிராக் வெளியாகியிருந்தது.

 இப்படத்தில் வருகிற ஓ நண்பா என்று வரும் அறிமுக பாடலை எஸ்.பி.பி அவர்கள் பாட ஈழத்து கலைஞன் தினேஷ் ஆரியன் அவர்கள் பாடலில் வரும் ராப் போஷன்களை பாடியுள்ளார்.


சூப்பர் ஸ்டாருக்கு அறிமுக பாடலை பாடிய ஈழத்து கலைஞன் Reviewed by NEWMANNAR on November 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.