அண்மைய செய்திகள்

recent
-

மேல் மாகாணத்திற்கான ஆசிரியர் சேவைக்கு 14 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம்

மேல் மாகாண ஆசிரியர் சேவையில் இணைவதற்காக 14 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்

புதிய ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான தகுதிகாண் பரீட்சை அடுத்த மாதம் நடத்தப்படும் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி மாதம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெற்றுக் கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் புதிய ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது
மேல் மாகாணத்திற்கான ஆசிரியர் சேவைக்கு 14 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம் Reviewed by NEWMANNAR on November 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.