வட மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்
நாகொல்லாகம கனேவத்த பகுதியில் ரயில் தடம்புரண்டுள்ளமையால் வட மார்க்கத்திற்கான ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் கொண்டு சென்ற ரயில் இன்று அதிகாலை தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்
Reviewed by NEWMANNAR
on
November 16, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 16, 2014
Rating:


No comments:
Post a Comment