க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் விசேட சேவை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை இம்மாதம் 22ஆம் திகதி மற்றும் 29 ஆம் திகதிகளில் விசேட சேவையை முன்னெடுக்கவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் பல மாணவர்கள் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாத நிலையிலேயே ஆட்பதிவு திணைக்களம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் விசேட சேவை
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:

No comments:
Post a Comment