அண்மைய செய்திகள்

recent
-

99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி திருமண விருப்பத்தை தெரிவித்த காதலர்

99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இருதய வடிவான அலங்கார தோற்றத்தை உருவாக்கி அதன் நடுவில் நின்றவாறு தனது காதலியிடம் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

குவாங்ஸொயு மாகாணத்தை சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத கணினி பொறியியலாளரான காதலர் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட தீர்மானித்தார்.


இதன் பிரகாரம் அவர் 53000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தைச் செலவிட்டு 99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்து தனது திருமண விருப்பத்தை காதலியிடம் வெளியிட்டார்.

இன்ப அதிர்ச்சிக்குள்ளான காதலி அவரது விருப்பத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி திருமண விருப்பத்தை தெரிவித்த காதலர் Reviewed by NEWMANNAR on November 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.