ஆப்கானில் தற்கொலைத் தாக்குதல்; இருவர் மரணம்
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்ட வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ள தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 02 பாதுகாப்புக் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரின் கிழக்கு புறநகர் பகுதியிலிருந்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தாக்குதல்தாரி மோதி இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதில் கொல்லப்பட்டுள்ள பாதுகாப்புக் காவலர்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் போராளிகள்; உரிமை கோரியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள்
ஆப்கானில் தற்கொலைத் தாக்குதல்; இருவர் மரணம்
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:


No comments:
Post a Comment