அண்மைய செய்திகள்

recent
-

விடத்தல்தீவு கிராமத்தில் வரலாறு காணாத வெள்ளம் - Photos

விடத்தல்தீவு கிராமத்தில் சில நாட்களாக பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக காரணமாக வரலாறு காணாத கடல் வெள்ளம் உட்புகுந்து கிராமம் நீரில் மூழ்கியுள்ளது. மக்கள் அனைவரும் ஆலயங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிகழ்வு அடிக்கடி ஏற்படுவதாயினும் இம்முறை இதன் தாக்கம் அதிகமாகவுள்ளது.

எனவே இவர்களுக்கான அத்தியாவசிய உடனடித்தீர்வை பெற்றுத்தர உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வதுடன்.எதிர்காலத்தில் வெள்ளம் உட்புகாதவாறு மண் அணை கட்டித்தருமாறும் உரிய அதிகாரிகளிடம் வேண்டிக்கொள்கின்றோம்.

விடத்தல் தீவு மக்கள்.




















விடத்தல்தீவு கிராமத்தில் வரலாறு காணாத வெள்ளம் - Photos Reviewed by NEWMANNAR on November 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.