அண்மைய செய்திகள்

recent
-

விசேட தேவையுடையோருக்கு தொழில் பயிற்சி

விசேட தேவையுடையவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவதற்கு சமூக சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது இதற்கமைய மாவட்ட மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்ற பயிலுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக சேவை பணிப்பாளர் அனுஷா கோக்குல குறிப்பிட்டுள்ளார்.

18க்கும் 35 க்கும் இடைப்பட்ட திருணமாகாத விசேட தேவையுடையோர் இந்த பாடநெறிக்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என சமூக சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விசேட தேவையுடையோருக்கு தொழில் பயிற்சி Reviewed by NEWMANNAR on November 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.