அண்மைய செய்திகள்

recent
-

மக்கள் வங்கியின் முகாமைத்துவ பயிற்சியாளர்களுக்கான தகுதி காண் பரீட்சை டிச.7ஆம்திகதி

CIM Examination – December 2014 பரீட்சை டிசம்பர் 2ஆம் 3ஆம் திகதிகளில் கொழும்பு, கண்டி ஆகிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும் .

மக்கள் வங்கியின் முகாமைத்துவ பயிற்சியாளர்களை சேர்த்துக்கொள்வதற்காக தகுதி காண் பரீட்சை டிசம்பர் 7ஆம் திகதி நடைபெறும்.

அவ்வாறே சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் புள்ளிவிபர அதிகாரிகளுக்கான முதலாவது தடைதாண்டி பரீட்சை டிசம்பர் 14ஆம் திகதி கொழும்பில் மட்டும் நடைபெறுமென பரீட்சை திணைக்களம் தெரிவிக்கின்றது.
மக்கள் வங்கியின் முகாமைத்துவ பயிற்சியாளர்களுக்கான தகுதி காண் பரீட்சை டிச.7ஆம்திகதி Reviewed by NEWMANNAR on November 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.