சினிமாவை விட்டு விலகி விடுவேன்! சமந்தா
சமந்தா நடித்து தமிழில் முதன் முதலாக மாபெரும் வெற்றியடைந்த படம் கத்தி தான். இதுக்குறித்து அவரிடம் கேட்க ‘ நான் எதற்கு கவலைப்படுவதில்லை.ஒரு படம் ஓடவில்லை என்றாலும் அதற்காக வருந்துவது இல்லை, படம் ஓடினாலும் துள்ளிக்குதித்து சந்தோஷப்பட மாட்டேன்.
என் நடிப்பை ரசிகர்கள் விரும்பும் வரை சினிமாவில் இருப்பேன், அவர்களுக்கு பிடிக்காத போது நானே விலகிவிடுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சினிமாவை விட்டு விலகி விடுவேன்! சமந்தா
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:


No comments:
Post a Comment