மன்னாரில் இலவச கண்சத்திர சிகிச்சை முகாம் - Photos
அண்மையில் மன்னாரில் Vision – 2020 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் நடாத்தப்பட்டது. இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இச்சத்திரசிக்சை முகாமினால் 88 நோயாளிகளுக்கு கண் புரை அகற்றும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் பொது வைத்தியசாலை கண்வைத்தியர் டொக்டர் யூட். பச்சேக் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ், யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வருகை தந்த கண் வைத்திய நிபுணர் டொக்டர்.S.சந்திரகுமார் தலைமையிலான மருத்துவக்குழு இவ் இலவச கண் சத்திரசிகிச்சையை மேற்கொண்டது.
சத்திரசிக்சைக்கு தேவையான பெறுமதிமிக்க கண் வில்லைகளை ஜோன்கீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக டொக்டர். அசேல வழங்கியிருந்தார்.
தகவல்
S.A.குரூஸ்
ஆங்கில வள நிலையம்
மன்னார்
077- 9705738
மன்னாரில் இலவச கண்சத்திர சிகிச்சை முகாம் - Photos
Reviewed by NEWMANNAR
on
December 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 01, 2014
Rating:

.jpg)



No comments:
Post a Comment