ஜனாதிபதி, 9ஆம் திகதி இந்தியா பயணம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருக்கின்றார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
9ஆம் திகதி திருப்பதிக்கு விஜயம் செய்யும் அவர் 10 ஆம் திகதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யவிருக்கின்றார் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, 9ஆம் திகதி இந்தியா பயணம்
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:


No comments:
Post a Comment