அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதியின் அவல நிலை உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும்- மக்கள் விசனம்-Photos

மன்னார்  பிரதான வீதியில்  பெரிய பள்ளமான   குழிகள்   அதிகமாக  காணப்படுகின்றன.  இதற்குள் மழை வெள்ளம் நிரம்பி விடுவதனால்  குழிகள் இருப்பது தெரியாமல் வேகமாக வருபவர்கள் விழுவதாகவும் இதுதவிர கனரக வாகனங்கள்  உட்பட அனைத்து வாகனங்களும் இதனூடாக பயணிப்பதால் பாதசாரிகள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்  மேலும் சில விபத்துக்களும் இடம்பெறுகின்றன.எனவே உரிய அதிகாரிகள் இவ் வீதியினை புனரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர். 





















மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதியின் அவல நிலை உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும்- மக்கள் விசனம்-Photos Reviewed by NEWMANNAR on December 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.